Tirukkural Maanavarin - Book of Record Certificate Details

 இணையவழிக்கல்வி வானொலி Online KalviRadio www.kalviradio.com
திருக்குறள் மாணவரின் குரல்

சாதனை நிகழ்வு தகவல்



15 நவம்பர் 2025 முதல் 15 ஜனவரி 2026 வரை,
300க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் வழிகாட்டலில்,
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று,
மொத்தம் 3,00,000 (மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட)
திருக்குறள் குரல் பதிவுகள்..
அதில் ஈடுபட்ட மாணவர்கள், வழிகாட்டிகள் தகவல்