கல்வி கண்திறந்த காமராஜர் அறக்கட்டளை
அஞ்சல் அட்டையில் தேச தலைவர்களை, தேசிய சின்னங்களை வரைதல்
சாதனை நிகழ்வு தகவல்
9000 திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் தன்னார்வ பங்கேற்பில்
300 மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் வழிகாட்டுதலில்
3 Aug 2025 to 7 Oct 2025 10 வாரங்களில்
60 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைப்புகள்
தபால் வழியே கிடைக்கப்பட்டுள்ளது..
அதில் ஈடுபட்ட மாணவர்கள், வழிகாட்டிகள் தகவல்